Abstract Confusions

Complexity is not a cause of confusion. It is a result of it.

Category Archives: Sangam Literature

Best of Classical Tamil One-Liners from Sangam Literature

சங்க இலக்கியங்களில் காணர்க்கரிய சொல்லமுதங்கள் அங்கங்கே உண்டு. முழு பாடல்களையும் காட்டில்லும் ஓரிரு வரிகளில், வாக்கியங்களில் உணர்த்தும் கருத்து வீச்சு அளப்பரியது. எனக்கு பிடித்த சில இலக்கிய வரிகள் இங்கே: கற்றோர், பொருள் பெருமை ஔவையார் பொருளை பற்றி குறிப்பிடும் போது. ஈவது அறம் என்றவர், பொருள் என்பதற்கு ஈட்டல் பொருள் என்று மட்டும் சொல்லாமல், தீவினை விட்டு ஈட்டல் என்று விளக்கினார். ஈதல் அறம். தீவினை விட்டு ஈட்டல் பொருள்

Best of Sangam Tamil Poetry – Theme: Uncertainty

தமிழ்ச் சங்க பாடல்களில் என்னை கவர்ந்த சில பாடல்களை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கும் சமயத்தில் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். தமிழ் செய்யுள்கள் வாழ்வின் எல்லா பரிமாணங்களையும் பிரதிமளித்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது “நிலையாமை” சார்ந்த பாடல்களே. நாலடியார், திருக்குறள், கம்பராமாயணம் என எல்லா நூல்களிலும் இக்கருத்து கொண்ட பாடல்களை காண முடியும். சில இங்கே. வாழ்வு நிலையாமை வாழ்வு எவ்வளவு நிலை இல்லாதது? நாலடியார் சொல்கிறது, “வாழ்க்கையில் எதை நிலையானது என்று நினைத்து மனம் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 354 other followers